குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினாரா தல அஜித், இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம், இதோ..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் தற்போது உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வருகின்றனர், அந்த வகையில் தல அஜித்தின் ரசிகர்கள் அவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan