பில்லா 2 படப்பிடிப்பில் அஜித் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- தல செம ஸ்மார்ட்
Ajithkumar
Photo
Billa 2
By Balakumar
அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம் பில்லா. எத்தனை முறை பார்த்தாலும் ஒரு சலிப்பு தன்மை இருக்காது. அந்த அளவிற்கு மாஸ் கதைக்களம், தெறி பாடல்கள், சரவெடி கார் ரேஸ் காட்சிகள் என படம் முழுவதுமே கொண்டாட்டமாக இருக்கும்.
இப்பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாரானது. ஆனால் அது அந்த அளவிற்கு மக்களிடம் போய் சேரவில்லை. தற்போது பில்லா 2 படப்பிடிப்பில் சிலருடன் அஜித் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ உங்கள் பார்வைக்கு,
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri
19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி News Lankasri
உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US