தல அஜித்தின் மாமனார் மற்றும் மாமியாரை பார்த்துளீர்களா? பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..
தல அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், கடைசியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.
இப்போது தல அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்றுள்ளார், அப்போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தல அஜித் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் அவரின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படத்தை தான் பார்க்கவுள்ளோம், ஆம் ஷாலினியின் தந்தை பாபு மற்றும் அம்மா அலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவர்களின் புகைப்படங்கள்..

Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan