தல அஜித் தற்போது எங்கு உள்ளார் பாருங்க! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெளியூர்களில் பயணம் செய்து வரும் தல அஜித் சமீபத்தில் வாகா இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது.
மேலும் தற்போது Ranthambore National Park-ல் தல அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
