தலைவன் தலைவி 8 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தலைவன் தலைவி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
அதை பற்றி பார்க்கலாம் வாங்க. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தனர்.

இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, காளி வெங்கட், மைனா நந்தினி என பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri