அமோக வரவேற்பை பெற்ற தலைவன் தலைவி OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் தலைவன் தலைவி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த மாதம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே வசூல் பட்டைய கிளப்பியது.

OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமேசான் ப்ரைம் OTT தளத்தில் ஆகஸ்ட் 22 ம் தேதி தலைவன் தலைவி படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் IBC Tamilnadu