தலைவர் 169 படம் குறித்து முதல் முறையாக தேசிங்கு பெரியசாமி சொன்ன பதில்!

rajinikanth desing periyasamy
By Jeeva Sep 30, 2021 10:10 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது, சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான மோஷன் போஸ்டர் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், அதனை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் "எனக்கே தெரியவில்லை அடுத்த படத்தை நான் இயக்குவேனா என்றும், ஸ்கிரிப்ட்க்கான வேலை போய் கொண்டு இருப்பதாகவும்" கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US