ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் First லுக்.. வெளிவந்த மாஸ் தகவல்
தலைவர் 169
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருந்தது.
First லுக்
மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது நிலையில், தற்போது இப்படத்தின் First லுக் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருக்கும் தலைவர் 169 படத்தின் First லுக், ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
