ரஜினிகாந்த் - நெல்சன் படம் இப்படி தான் இருக்கும்.. வெளிவந்த சூப்பர் தகவல்
anirudh
rajinikanth
nelson dhilpkumar
thalaivar 169
aiswarya rai
By Kathick
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் தலைவர் 169.
முதல் முறையாக நெல்சன் - ரஜினிகாந்த் இணையும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாருக்கிறது.
அனிருத் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கஉள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஜினிகாந்த் 169வது படம், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த சீனி கம் படத்தின் கதையம்சத்தை கொண்டுள்ளது என்று சில தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US