தலைவர் 169 படத்தின் கதைக்களம் இதுதானா.. டைட்டிலுடன் வெறித்தனமாக வெளிவந்த அப்டேட்
ரஜினியின் தலைவர் 169
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அடுத்தாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

கதைக்களம் இதுதானா
இந்நிலையில், இப்படத்தில் டைட்டில் மற்றும் கதைக்களம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்டது தான் தலைவர் 169 என்றும்.
இதனால் இப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US