தலைவர் 169 படத்தில் நெல்சனுக்கு கைக்கொடுக்கும் ரஜினியின் பிளாக் பஸ்டர் இயக்குநர்!

By Jeeva Jun 05, 2022 01:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169-வது திரைப்படமாக உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏற்கனவே அப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இயக்குநர் நெல்சன் குறித்த தொடர் விமர்சனங்களும் வந்தபடி இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணமே நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிஸ்ட் திரைப்படம் சொதப்பியது தான்.

இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை அருதல் படுத்தும்படியான தகவல் தான் வெளியாகியுள்ளது. ஆம் தலைவர் 169 படத்தில் ரஜினியின் பிளாக் பஸ்டர் இயக்குநர் இணையவுள்ளாராம்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் இணைந்து பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியிருகிறது.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைவர் 169 படத்தில் நெல்சனுக்கு கைக்கொடுக்கும் ரஜினியின் பிளாக் பஸ்டர் இயக்குநர்! | Thalaivar 169 Team Added Promosing Director



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US