நடிகைகளை தொடர்ந்து தலைவர் 170ல் இணைந்த நடிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report

தலைவர் 170

தலைவர் 170 படத்தில் யார்யாரெல்லாம் இணைந்துள்ளனர் என நேற்றில் இருந்து அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிறது.

நடிகைகளை தொடர்ந்து தலைவர் 170ல் இணைந்த நடிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Thalaivar 170 Actors Official Announcement

இதில் நேற்று தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணையும் நடிகைகள் யார்யார் என்று அறிவித்தனர். துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்துள்ளனர் என நேற்று தெரிய வந்தது.

நடிகைகளை தொடர்ந்து தலைவர் 170ல் இணைந்த நடிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Thalaivar 170 Actors Official Announcement

அதை தொடர்ந்து இன்று இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்களின் பட்டியலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.

ரஜினியுடன் இணைந்த சென்சேஷன் நட்சத்திரங்கள்.. தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

ரஜினியுடன் இணைந்த சென்சேஷன் நட்சத்திரங்கள்.. தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

நடிகர்கள் அறிவிப்பு

அதில் முதல் ஆளாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.இவரை தொடர்ந்து இப்படத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.

கண்டிப்பாக ரஜினி - பகத் காட்சிகள் திரையரங்கில் தெறிக்கும் என ரசிகர்கள் தற்ப்போதே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US