தலைவர் 171 படத்தின் போட்டோஷூட் நடைபெற்று முடிந்தது.. லோகேஷ் கனகராஜின் சம்பவம் லோடிங்
ரஜினிகாந்தின் 171
ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க போவதாகவும் கூறப்பட்டது.

பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர். ஆனால், இந்த வாய்ப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றிவிட்டது.
போட்டோஷூட்
இந்நிலையில், இப்படத்தின் முதல் போட்டோஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாம். சன் டிவி அலுவலகத்தில் இந்த போட்டோஷூட் நடந்துள்ளதாக தகாவால் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் அறிவிப்புடன் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் வெளிவந்தவுடனே, தலைவர் 171 படமும் லோகேஷ் கனகராஜின் LCU யூனிவர்சில் இணையுமா என கேள்வி எழுந்துவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம் லோகேஷ் கனகராஜின் சம்பவம் எப்படி இருக்க போகிறது என்று.
முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்