தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா?

Report

தலைவர் 171 

கோலிவுட்டில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவருடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்து இருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா? | Thalaivar 171 Movie Villan Update

யார் தெரியுமா?

இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டிலும், பின் சென்னையில் உள்ள சில பகுதிகளில் நடக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.ரஜினிகாந்த் உடன் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் ராகவ லாரன்ஸ் நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா? | Thalaivar 171 Movie Villan Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US