தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

By Parthiban.A Apr 22, 2024 12:34 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது.

படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில் | Thalaivar171 Titled As Coolie

டைட்டில் - கூலி

இந்நிலையில் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. "கூலி" என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்களில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளங்கு போட்டிருப்பது போல காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US