தலைவி படத்தின் முதல் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்

thalaivi a.l. vijay kangna ranaut aravind samy
By Kathick Sep 11, 2021 02:30 PM GMT
Report

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகி வெளியாக காத்துருக்கிறது ‘தலைவி’.

இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, இப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பல முறை தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

ஆனால், தற்போது இரண்டாம் அலை கொரோனா தாகத்திற்கு பிறகு, 50% சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்கம் திறக்கப்பட்ட நிலையில், தலைவி படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், நேற்று வெளியான தலைவி படத்தின், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டுமே, இந்தியளவில் சுமார் ரூ. 1.2 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US