நல்ல விமர்சனம் வந்தும் பெரிய வசூல் வராத தலைவி, இவ்வளவு தானா

kangana thalaivii
By Tony Sep 13, 2021 06:30 AM GMT
Report

தலைவி மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையமாக கொடுத்து எடுத்தப்படம். இப்படத்தில் ஜெயலலிதவாக கங்கனா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார், இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

அப்படியிருந்தும் இப்படத்திற்கும் பெரியளவில் வசூல் வரவில்லை என்றே கூறப்படுகின்றது, இதுநாள் வரை இந்தியா முழுவதுமே இப்படத்திற்கு ரூ 10 கோடி வரை தான் வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தலைவி கண்டிப்பாக ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இவை ஏமாற்றத்தை அளித்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US