வெளியானது தளபதி 65 படத்தின் அப்டேட், அனைவரும் எதிர்பார்த்த நட்சத்திரம் படத்தில் இணைந்தார்

Vijay Nelson Thalapathy 65 Latest update
By Kumar Mar 24, 2021 05:12 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், இந்த வருடத்தின் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டான படமாக உள்ளது.

50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மிக பெரிய வெற்றியடைந்துளளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ஆம், தற்போது அனைவரும் எதிர்பார்த்தது போலவே இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US