விலையுர்ந்த காருடன் நடந்து வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங், வெளியான செம சூப்பர் போட்டோ

vijay thalapathy 65
By Jeeva Apr 20, 2021 07:40 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் பல தடைகளுடன் வெளியாகிய போதும் கூட பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் மாஸ்டர் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

 அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அதில் விலையுர்ந்த காருடன் அந்த அப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

மேலும் இதற்கு முன் வெளியான தளபதி 65 படத்தின் மோஷன் போஸ்டரில் இது போன்ற கார் காமிக்கப்பட்டிருக்கும். அதேபோல் தற்போது இந்த புகைப்படம் வெளியகையுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

விலையுர்ந்த காருடன் நடந்து வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங், வெளியான செம சூப்பர் போட்டோ | Thalapathy 65 Shooting Spot Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US