இணையத்தில் லீக் ஆன தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ, தளபதி விஜய் எப்படி உள்ளார் பாருங்க!
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.
இந்நிலையில் தற்போது இணையத்தில் தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது.
ஆம் ஜார்ஜியாவில் நடந்த ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு Autograph செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.
மேலும் அதில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இருந்த அதே கெட்டப்பில் தான் தற்போதும் உள்ளார்.
https://t.co/LgNCC2a3xt
— Infinity Plus Mahil Amudhan (@MahilMass) May 29, 2021
?⚡
Subscribe nanba support and share#ThalapathyVijay Autograph To Georgia Vijay Fans??#Thalapathy65 #Master #WeLoveThalapathyVIJAY pic.twitter.com/U94CVVS2MW

