தளபதி 66 படத்தின் First லுக் ரிலீஸ்.. வெளிவந்த வெறித்தனமான அப்டேட்
தளபதி 66
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா ஜோடியாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தளபதி 66-ன் First லுக் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமான படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதோ அந்த அறிவிப்பு..
HE IS RETURNING...#Thalapathy66FLon21st #Thalapathy66
— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu