தளபதி 66 படத்தின் First லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா.. காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்

By Kathick May 02, 2022 12:30 PM GMT
Report

தளபதி 66

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றில் இருந்து துவங்கும் என தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 66 படத்தின் First லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா.. காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ் | Thalapathy 66 First Look Will Be Release

First லுக்

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 66 படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்று..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US