களைகட்டும் தளபதி 66.. விஜய்யுடன் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட்
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
களைகட்டும் தளபதி 66
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி 66 திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துவிட்டது.
அதுமட்மின்றி தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அப்படி யார்யாரெல்லாம் தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்று வரிசையாக பார்க்கலாம் வாங்க..
Cast லிஸ்ட்
ராஷ்மிக்கா மந்தனா

சரத்குமார்

பிரபு

பிரகாஷ் ராஜ்

ஜெயசுதா

ஸ்ரீகாந்த்

ஷாம்

சங்கீதா

யோகி பாபு

சம்யுக்தா

இசையமைப்பாளர் - தமன்
