தொடர்ந்து லீக்காகும் தளபதி 66 படப்பிடிப்பு வீடியோ.. அதிர்ச்சியடைந்த படக்குழு
தளபதி 66
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்ற பல அனுபவம் உள்ள நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்ததை அடுத்து, தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

லீக்கான வீடியோ
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்காகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது விஜய் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ மற்றும் படப்பிடிப்பில் இருக்கும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
#Thalapathy66 shooting spot??#Beast pic.twitter.com/69y5itJhGv
— PRATHAP CHANDRAN (V.F.C) (@Prathap9061) June 10, 2022
#ThalapathyVijay? ??at #Thalapthy66 shooting spot..@actorvijay pic.twitter.com/cxHDKOpD6Q
— ✨۶ ?????????_????? ۶✨ (@fangirlof_vijay) June 10, 2022