தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம், வெளியான சுவாரஸ்யமான தகவல்..

vijay thalapathy 66
By Jeeva Sep 27, 2021 03:50 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறார்.

மேலும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதன்படி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் தயாராகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் "ஒரு பத்திரிகையாளராக மாறிய வைல்ட் லைப் புகைப்பட கலைஞர். காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழிப்பதற்கு எதிராக பேசும்" கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US