தளபதி 66 படத்தில் நடிக்கும் முக்கிய நடிகரின் மகள்.. வெளியான படத்தின் கதை?

vijay thalapathy 66 mahesh babu vamsi dill raju
By Kathick Oct 01, 2021 11:10 AM GMT
Report

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தை நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி முதல் முறையாக நடிகர் விஜயுடன் இணையும் இப்படத்தை தில் ராஜு தாயாருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, சர்ப்ரைஸாக வெளியானது.

இந்நிலையில் இப்படம் தந்தை மற்றும் மகளின் பாசத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள படம் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்படத்தில் விஜய்யின் மகள் கதாபாத்திரத்தில், பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US