தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ்

By Kathick May 24, 2022 02:30 AM GMT
Report

தளபதி 66

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

மேலும், தமன் இசையில் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஏற்கனவே மூன்று பாடல்களை இசையமைத்துவிட்டதாக அவரே கூறியுள்ளார்.

தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ் | Thalapathy 66 Movie Latest Update

நேற்று பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் மற்றும் விஜய் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்தது.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில், தற்போது புதிய அப்டேட்டாக தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US