தளபதி 66 குறித்து வெளியான புதிய அப்டேட் ! படத்தில் இணைந்த முக்கிய டெக்னீசியன்..
பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 66 அப்டேட்
இதனிடையே இப்படம் வெளியாக இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ள நிலையில் தளபதி 66 திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி தளபதி 66 திரைப்படத்தில் முக்கிய ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் சிட்டிசன், பாய்ஸ், ஏழாம் அறிவு, கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாதளவிற்கு வியாபாரம் ஆன தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் !

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
