தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா ! முக்கிய இசையமைப்பாளரின் ட்வீட்..

vijay Thalapathy 66
By Jeeva Nov 10, 2021 05:30 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கில் பிரபலமான இயக்குனராக விளங்கும் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் நீங்களே தானா என ட்விட்டரில் இசையமைப்பாளர் தமனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு தமன் 'Fingers Crossed' என பதிலளித்துள்ளார், இதை வைத்து ரசிகர்கள் தற்போது இவர் தான் இசையமைப்பாளராக இருக்கும் என கூறிவருகின்றனர்.

 தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா ! முக்கிய இசையமைப்பாளரின் ட்வீட்.. | Thalapathy 66 Movie Thaman


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US