தளபதி 66 படம் எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான புதிய தகவல்..
vijay
thalapathy 66
vamsi
By Jeeva
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தாக தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என பல தகவல்கள் வெளியாகி வந்தது, ஆனால் தற்போது தளபதி 66 திரைப்படம் பிப்ரவரியில் தொடங்கும் எனவும் அப்போது தான் அப்படம் குறித்து அறிவிக்கப்பட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US