வெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

thalapathy 66
By Jeeva Sep 26, 2021 10:26 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் தயாராகவுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US