வெளியானது தளபதி 66 படத்தின் விஜய் லுக் ! இணையத்தில் லீக்கான புகைப்படம்..
தளபதி 66 லுக்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதெராபாத் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்படத்தின் விஜய்யின் லுக்கை கண்ட ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..
பீஸ்ட்டை அனைத்து ஏரியாக்களிலும் முந்திய KGF 2, ரெக்கார்ட் வசூல்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
