வெளியானது தளபதி 66 படத்தின் விஜய் லுக் ! இணையத்தில் லீக்கான புகைப்படம்..

By Jeeva May 10, 2022 06:30 AM GMT
Report

தளபதி 66 லுக்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதெராபாத் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்படத்தின் விஜய்யின் லுக்கை கண்ட ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

வெளியானது தளபதி 66 படத்தின் விஜய் லுக் ! இணையத்தில் லீக்கான புகைப்படம்.. | Thalapathy 66 Movie Vijay Look

பீஸ்ட்டை அனைத்து ஏரியாக்களிலும் முந்திய KGF 2, ரெக்கார்ட் வசூல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US