உறுதியானதா தளபதி 66 படத்தின் வில்லன், அதுவும் இந்த இளம் நடிகரா!

vijay thalapathy 66 nani
By Jeeva Sep 30, 2021 12:10 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

மேலும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதன்படி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கிவரும் நானி, வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

அப்படி இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானால் கண்டிப்பாக இதனை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US