தளபதி 66 படத்திற்காக இணையும் புதிய காம்போ ! இசையமைப்பாளர் இவர் தான்..
தளபதி 66 அறிவிப்புகள்
தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று தளபதி 66 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

புதிய காம்போ
மேலும் தற்போது அப்படத்தின் இரண்டவது அப்டேட்டும் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி தளபதி 66 படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
முதன்முறையாக தளபதி விஜய் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் இந்த புதிய காம்போவை எதிர்பார்த்து வருகின்றனர்.
Welcoming onboard our darling music director @MusicThaman #Thalapathy66@actorvijay @directorvamshi @iamRashmika #ThamanJoinsThalapathy66 pic.twitter.com/fP3M29kcPJ
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2022
My longgestttttt Wait !! ❤️
— thaman S (@MusicThaman) April 5, 2022
For Our Dearest @actorvijay Anna Has finally Come True. It’s A great Feeling to be On Board for #Thalapathy66 along with dear @directorvamshi @SVC_official #DilRaju ??
For Me it’s Going to be 6-6-6-6-6-6 !! ???
Musical Fireworks All Over ???? pic.twitter.com/beXGLxFtOp
தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விஜய் டிவி செய்ததை விமர்சிக்கும் ரசிகர்கள் !