தளபதி 66 படத்தின் அடுத்த சுவாரஸ்ய அப்டேட்.. என்னவென்று தெரியுமா

By Kathick May 09, 2022 04:30 PM GMT
Report

தளபதி 66

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தின் அடுத்த சுவாரஸ்ய அப்டேட்.. என்னவென்று தெரியுமா | Thalapathy 66 Song Update

தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், ஜெயசுதா என பல திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மொத்தம் இத்த்னை பாடல்களா

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளதாம். அனைத்து பாடல்களையும் இசையமைத்து முடிவித்துவிட்டாராம் தமன்.

தளபதி 66 படத்தின் அடுத்த சுவாரஸ்ய அப்டேட்.. என்னவென்று தெரியுமா | Thalapathy 66 Song Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US