தளபதி 66 படத்தில் இவர் நடிக்கிறாரா..? முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து இளம் நடிகை

vijay thalapathy 66 vamsi
By Kathick Oct 23, 2021 04:30 PM GMT
Report

தளபதி பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தை நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி முதல் முறையாக நடிகர் விஜயுடன் இணையும் இப்படத்தை தில் ராஜு தாயாருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, சர்ப்ரைஸாக வெளியானது.

இப்படம் தந்தை மற்றும் மகளின் பாசத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள படம் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

இதுவரை படத்தின் கதாநாயகி யார் என்று தெரியாமல் இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாம் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் இரண்டாம் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனன்யா பாண்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US