நடிகர் விஜயின் பிறந்தநாளில் தளபதி 67 குறித்து வெளியாகவுள்ள வீடியோ! என்ன தெரியுமா?

By Jeeva May 25, 2022 02:10 PM GMT
Report

தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66-ல் நடித்து வருகிறார்.

அப்படம் முடியும் முன்பே தளபதி 67 படம் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் அன்று வெளியாகவுள்ள அப்டேட்ஸ் குறித்து இப்போதே தகவல் பரவி வருகிறது.

அதன்படி அவரின் பிறந்தநாள் அன்று எப்படி விக்ரம் படத்திற்கு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார்களோ, அதேபோல் தளபதி 67 படத்திற்கு வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

இந்த விஷயம் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜயின் பிறந்தநாளில் தளபதி 67 குறித்து வெளியாகவுள்ள வீடியோ! என்ன தெரியுமா? | Thalapathy 67 Announcement Video

விக்ரம் படம் குறித்து தளபதி விஜய் சொன்ன ஒரே விஷயம் ! என்ன தெரியுமா?


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US