விஜய்யின் 67வது படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்லைட் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு இதற்குள் விற்பனையானதா?
விஜய்யின் 67
றடிகர் விஜய் வாரிசு படத்தை ரிலீஸ் செய்த கையோடு அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோவே வெளியாகி இருந்தது.
அதில் த்ரிஷா மற்றும் விஜய்யை ஒன்றாக 14 வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் பார்க்க படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.
படத்தின் வியாபாரம்
தற்போது 67வது படத்திற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் வெளிறாடு சென்றுவிட்டனர். இந்த நேரத்தில் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது அதற்குள் படத்தின் டிஜிட்டல் ரூ. 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் ரூ. 80 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் தற்போதைய சம்பள விவரம்- அதிகம் யாருக்கு?

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
