லோகேஷ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ்

By Tony Jun 19, 2022 04:20 AM GMT
Report

தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது.

இந்நிலையில் அன்றைய நாளில் தளபதி 66 பர்ஸ்ட் லுக் வெளிவரும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

தற்போது தளபதி 66-யை விட எல்லோர் எதிர்ப்பார்ப்பும் தளபதி 67 மீது தான், ஏனெனில் அப்படத்தை லோகேஷ் இயக்குவதால்.

இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு விஜய் அதில் தன் நிஜ வயது கதாபாத்திரத்திலே படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US