செம மாஸாக வெளியான விஜய்யின் 67வது பட பூஜை வீடியோ- கொண்டாடும் வீடியோ
விஜய்யின் 67
நடிகர் விஜய் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. வம்சி என்ற தெலுங்கு இயக்குனருடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து படம் நடித்தார்.
படம் பெரிய நஷ்டம் என்றில்லாமல் லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதும் பல இடங்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது.
இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விஜய் தனது 67வது பட அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
பட பூஜை
இந்த நிலையில் தான் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விஜய்யின் 67வது படத்தின் பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வெளியாகியுள்ளது.
புகைப்படம் தான் வரும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு வீடியோ வந்திருப்பது கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
EXCLUSIVE 😉
— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023
Ek, Dho, Theen 💥#Thalapathy67 poojai video is here 🔥
▶️ https://t.co/2hmpeI9A7x#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @manojdft @anbariv @philoedit @ArtSathees #DineshMaster @MrRathna @DeerajVaidy pic.twitter.com/mqgIZ3WjNc