தளபதி 67 திரைப்படம் இப்படி தான் இருக்கும் ! முக்கிய இயக்குனர் சொன்ன அதிரடி தகவல்..

By Jeeva May 27, 2022 11:30 AM GMT
Report

பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம்  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி இருக்கிறார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து கோலிவுட் வட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாகி வருகிறது.

அதன்படி மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏன்னென்றால் தீவிர கமல் ரசிகரான லோகேஷ் அவரின் படத்தை இயக்கியிருப்பதால் விக்ரம் திரைப்படம் எப்படி வந்துள்ளது என்ற அரவம் அனைவரிடமும் காணப்படுகிறது.

தளபதி 67 திரைப்படம் இப்படி தான் இருக்கும் ! முக்கிய இயக்குனர் சொன்ன அதிரடி தகவல்.. | Thalapathy 67 Movie Ratna Kumar Speculation

தளபதி 67 

இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் விஜய்யின் 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து அவரே சமீபத்தில் பேசியிருந்தார்.

மேலும் தற்போது மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இயக்குனர் ரத்னா குமார் சமீபத்திய பேட்டியில் தளபதி 67 படத்தில் பணியாற்றுவது குறித்து என்னும் முடிவெடுக்கவில்லை.

விக்ரம் படத்தை பார்த்தால் தளபதி 67 எப்படியான படமாக இருக்கும் என தெரியவரும், இந்த முறை முழுக்க முழுக்க லோகேஷ் படமாகவும், விக்ரமை விட உக்ரமாக இருக்கும் என ரத்னா குமார் பேசியுள்ளார்.     

தளபதி 67 திரைப்படம் இப்படி தான் இருக்கும் ! முக்கிய இயக்குனர் சொன்ன அதிரடி தகவல்.. | Thalapathy 67 Movie Ratna Kumar Speculation

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா- லேட்டஸ்ட் க்ளிக். செம வைரல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US