தளபதி 67 குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போதே கொடுத்த அப்டேட்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு எப்போதுமே பெரியளவில் இருக்கும்.
அதன்படி பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அப்டேட் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.
இதனிடையே தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்த போது விஜய் மற்றும் வெற்றிமாறன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் "வெற்றிமாறன் - விஜய் இருவரும் ஒன்றாக பணிபுரிய ஆவலோடு இருக்கின்றனர். அதற்கான நேரம் சரியாக அமையவில்லை. அவர்கள் இருவரும் அடுத்த வருடத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
கண்டிப்பாக அப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
