ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்..

By Jeeva Apr 29, 2022 12:00 PM GMT
Report

சொதப்பிய பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் இவரின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் அப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று சொதப்பியுள்ளது.

இதனால் தற்போது விஜய் அடுத்த படத்தை எதிர்நோக்கியுள்ளனர் விஜயின் ரசிகர்கள், அதன்படி தளபதி 66 படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்.. | Thalapathy 67 Music Will Be New Combo

தளபதி 67 படத்தில் நியூ காம்போ  

இந்நிலையில் தளபதி 66 முடியும் முன்பே தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் பரவி வந்தது. அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பதாகவும், அதற்காக மாஸ்டர் கூட்டணி இணைவதாகவும் தகவல் பரவி வந்தன.

மேலும் தற்போது தளபதி 67 படத்தில் இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன்னென்றால் தளபதி 67 படத்தில் பாடல்கள், கதாநாயகி ஏதும் இருக்காது என்றும், பின்னணி இசை மட்டுமே இருக்கும் என்பதால் சாம் CS இசையமைப்பதாக தகவல் பரவி வருகிறது.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  

ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்.. | Thalapathy 67 Music Will Be New Combo

தளபதி விஜய் விரும்பி பார்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி இது தானாம் !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US