விஜய்யின் 67வது படத்தில் இந்த இளம் நாயகி நடிக்கிறாரா?- வெளிவந்த புதிய தகவல்
நடிகர் விஜய்
விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம எமோஷ்னல் கலந்த குடும்ப கதை என படத்தின் ஆரம்பத்திலேயே தகவல் வந்தது.
இதுவரை படத்தின் ஃபஸ்ட், சிங்கிள் மட்டும் வெளியாகியுள்ளது, அடுத்து டீஸர் அல்லது டிரைலர் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இடையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களும் நிறைய பேட்டிகள் கொடுக்கிறார்கள்.
தளபதி 67
வாரிசு திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை, தற்போது விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.
இந்த நிலையில் 67வது படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் இளம் நாயகியான பிரியா ஆனந்த் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தொகுப்பாளினி ரம்யாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
