தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷுடன் பணியாற்றும் முக்கிய இயக்குநர்! எதிர்பார்க்காத கூட்டணி

By Jeeva Aug 31, 2022 09:40 AM GMT
Report

தளபதி 67

தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது வரை அப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. மேலும் இயக்குநர் லோகேஷும் அப்படத்தின் திரைக்கதை வேலையில் இயக்குநர் ரத்னகுமாருடன் இறங்கியிருக்கிறார்.

தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷுடன் பணியாற்றும் முக்கிய இயக்குநர்! எதிர்பார்க்காத கூட்டணி | Thalapathy 67 New Writer On Board

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் திரைகதை வேலையில் முக்கிய இயக்குநர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் இயக்குநர் தீராஜ் வைதி இப்படத்தின் திரைக்கதை எழுத்தும் பணியில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இயக்குநர் லோகேஷ் மற்றும் ரத்னகுமாருடன் தீராஜ் வைதி எடுத்து கொண்ட போட்டோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் “ஆக்ச்சிறந்த அனுபவம்” என்றும் பதிவிட்டு இருக்கிறார்.    

கோப்ரா திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US