தளபதி 67 படத்தில் லோகேஷுடன் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் அந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு திரைக்கதை எழுத லோகேஷ் கனகராஜ் உடன் ரத்னகுமார் இணைந்திருக்கிறார் என தகவல் தற்போது பரவி வருகிறது. மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக லோகேஷ் உடன் ரத்ன குமார் பணியாற்ற இருக்கிறார்.

மாஸ்டர், விக்ரம் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ரத்னகுமார் - லோகேஷ் மீண்டும் கூட்டணி சேரும் தளபதி 67 படம் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வருட இறுதிக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த தனது கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகில் நடிகை மீனா!
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri