தள்ளி போகும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ! இயக்குநர் லோகேஷ் தான் காரணமா ?

By Jeeva Jul 08, 2022 11:15 AM GMT
Report

தள்ளி போகும் தளபதி 67

கோலிவுட் திரையுலகமே அடுத்து பெரியளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் தளபதி 67, இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கபடாத நிலையில் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே இயக்குநர் லோகேஷ் தான் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு அவர் யுனிவர்ஸ் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 திரைப்படம் இந்த LCU யுனிவர்ஸில் இணையுமா என்று தான் எதிர்பார்த்துள்ளனர். மேலும் இது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் போது இயக்குநர் லோகேஷ் தானே அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.

தள்ளி போகும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ! இயக்குநர் லோகேஷ் தான் காரணமா ? | Thalapathy 67 Shooting Got Postponed

இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் வெற்றி காரணமாக இயக்குநர் லோகேஷ் அவரின் தளபதி 67 திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளராம்.

இதன் காரணமாக அப்படத்தின் திரைகதையில் மேலும் சில நாட்கள் செலவிட இருப்பதாகவும், இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட தளபதி 67 டிசம்பர் தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தள்ளி போகும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ! இயக்குநர் லோகேஷ் தான் காரணமா ? | Thalapathy 67 Shooting Got Postponed

வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து கசிந்த புகைப்படம் ! நடிகை ராஷ்மிகாவுடன் யார் உள்ளார் பாருங்க..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US