இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்
தளபதி 68
தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுமட்டுமின்றி நடிகர் ஜெய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது.
யாரும் செய்யாத சாதனை
இந்நிலையில், இன்னும் படப்பிடிப்பு கூட துவங்காமல் இருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்றுவிட்டதாம்.
அதுவும் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் விற்காத அதிகபட்ச விலைக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 26 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் - யுவன் காம்போவில் கண்டிப்பாக படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஹிட்டாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அது நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் விக்ரமன் மீது பெண் புகார்.. ஒரே நேரத்தில் பலருடன் காதல்! ஆதாரத்தை வெளியிட்ட பெண்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
