அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் தளபதி 68 படத்தின் First லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா

By Kathick Nov 22, 2023 09:40 AM GMT
Report

தளபதி 68

அப்பாடா ஒரு வழியா இந்த கூட்டணி அமஞ்சுருச்சு என்று விஜய் ரசிகர்கள் அனைவரும் பெருமூச்சு விட்டது தளபதி 68 படத்திற்கு தான்.

பல வருடங்களாக வெங்கட் பிரபு - விஜய் எப்போது இணைவார்கள் என விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். சில நேரும் நடப்பதாக இருந்து மாறிவிட்டது.

ஆனால், ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் என அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து விஜய் ரசிகர்கள் சும்மா வெறித்தனமா இப்படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் தளபதி 68 படத்தின் First லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Thalapathy 68 First Look Update

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல நாட்களாகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு மற்றும் வெங்கட் பிரபு கேங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

நடிகை விசித்ராவை ஹோட்டல் ரூமுக்கு வர சொன்ன நடிகர் இவர் தானா.. வீடியோ இதோ

நடிகை விசித்ராவை ஹோட்டல் ரூமுக்கு வர சொன்ன நடிகர் இவர் தானா.. வீடியோ இதோ

First லுக்

இந்நிலையில் தளபதி 68 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 68 First லுக் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறது என தெரியவந்துள்ளது.

அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் தளபதி 68 படத்தின் First லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Thalapathy 68 First Look Update

இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US